வடமாதிமங்கலம் மகாதேவீஸ்வரர் கோயில்
வடமாதிமங்கலம் மகாதேவீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், வடமாதிமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]
அருள்மிகு மகாதேவீஸ்வரர் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருவண்ணாமலை |
அமைவிடம்: | வடமாதிமங்கலம், போளூர் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | போளூர் |
மக்களவைத் தொகுதி: | ஆரணி |
கோயில் தகவல் | |
மூலவர்: | மகாதேவீஸ்வரர் |
தாயார்: | சுகுமாரஜனனி (நல்லான்பிள்ளைபெற்ற நாயகி) |
சிறப்புத் திருவிழாக்கள்: | மாதப்பிறப்பு, அன்னாபிஷேகம்,தீபம், தனுர் மாத திருவிழா, பொங்கல் திருவிழா,சிவராத்திரி,பிரம்மோற்சவம் 10 நாட்கள், கருடசேவை,திருமஞ்சனம், கிருத்திகை, நவராத்திரி |
வரலாறு | |
கட்டிய நாள்: | பதினைந்தாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் மகாதேவீஸ்வரர், சுகுமாரஜனனி (நல்லான்பிள்ளைபெற்ற நாயகி) சன்னதிகளும், சுந்தரவரதராஜப்பெருமாள், வரசித்திவிநாயகர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கல்வெட்டு உள்ளது. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. சித்திரை,ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதம் மாதப்பிறப்பு, அன்னாபிஷேகம்,தீபம், தனுர் மாத திருவிழா, பொங்கல் திருவிழா,சிவராத்திரி,பிரம்மோற்சவம் 10 நாட்கள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. வைகாசி,ஆனி, ஆடி, புரட்டாசி மாதம் கருடசேவை,திருமஞ்சனம், கிருத்திகை, நவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் சப்பரதேர் தேரோட்டம் நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)