வடுகப்பட்டு
வடுகப்பட்டு (Vadugappattu) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கிராம் ஆகும். இக்கிராமம் மாநிலத் தலைநகர் சென்னையிலிருந்து 96 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1]
வடுகப்பட்டு Vadugappattu | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 840 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
வடுகப்பட்டு கிராமம் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் திருவத்திபுரம் (செய்யாறு) வட்டத்தினைத் தலைமையகமாகக் கொண்டுள்ளது. 2009ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் படி இது ஒரு கிராம ஊராட்சி ஆகும்.
புவியியல்
தொகுவடுகப்பட்டு கிராமத்தின் மொத்த புவியியல் நிலப்பரப்பு 170.7 ஹெக்டேர் ஆகும். 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு தகவலின்படி வடுகப்பட்டு கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 840 நபர்கள் ஆவார். இவர்களில் பேர் 428 ஆண்கள், 412 பேர் பெண்கள். இக்கிராமத்தின் எழுத்தறிவு விகிதம் 70.48 ஆகும். இங்கு 191 வீடுகள் உள்ளன.[2]
வெப்பமான மற்றும் வறண்ட காலநிலை நிலவும் பகுதியாக இது உள்ளது. சேராம்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ள எல்லையம்மன் ஆலயம் இவ்வூரின் அருகாமையில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- "Vadugapattu Village in Cheyyar (Tiruvannamalai) Tamil Nadu". Villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 12 December 2018.