வடுகப்பாளையம்
வடுகபாளையம்
வடுகபாளையம் (Vadugapalayam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். 2008ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட அரியலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக மாறும் வரை இந்த கிராமம் பெரம்பலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
வடுகப்பாளையம்
Vadugapalayam | |
---|---|
கிராமம் | |
அடைபெயர்(கள்): வடுகை | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | அரியலூர் |
அரசு | |
• வகை | State Govt |
• நிர்வாகம் | TN |
பரப்பளவு ஊராட்சி | |
• மொத்தம் | 3 km2 (1 sq mi) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 1,884 |
• அடர்த்தி | 630/km2 (1,600/sq mi) |
மொழி | |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 642205 |
வாகனப் பதிவு | TN- |
Coastline | 0 கிலோமீட்டர்கள் (0 mi) |
பாலின விகிதம் | 944 ♂/♀ |
கல்வியறிவு | 59.61% |
மக்கள்தொகை
தொகு2001[update] மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வடுகபாளையம், 969 ஆண்கள் 915 பெண்கள் என மொத்தம்1884 பேருடன் இருந்தது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Primary Census Abstract, Directorate of Census Operations-Tamil Nadu". பார்க்கப்பட்ட நாள் 29 August 2009.