வண்ணத்திரை

வண்ணத்திரை அல்லது விடிவி என்பது திரைப்பட கம்பி வடத் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை செப்டம்பர் 24, 2008 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் நாட்டை தலைமையிடமாக கொண்டு தமிழ் மொழியில் இயங்குகிறது.[1] இந்த தொலைக்காட்சியில் திரைப்படங்கள் மற்றும் சிங்கப்பூர் பிரபலங்களுடன் நேரடி உரையாடல்களை ஒளிபரப்படுவதன் மூலம் இது ஒரு பிரபலமான தமிழ் ஊடகமாக அறியப்படுகிறது. [2][3]

வண்ணத்திரை
ஒளிபரப்பு தொடக்கம் 24 செப்டம்பர் 2008 (2008-09-24)
நாடு சிங்கப்பூர்
மொழி தமிழ்
ஒளிபரப்பாகும் நாடுகள் சிங்கப்பூர்
தலைமையகம் சிங்கப்பூர்
IPTV
ஸ்டார்ஹப் டிவி (சிங்கப்பூர்) 136

மேற்கோள்கள் தொகு

  1. "StarHub launches new Tamil movie channel, Vannathirai (VTV)". tva.onscreenasia.com. September 23, 2008.
  2. "Vannathirai (VTV) brings the latest blockbusters to StarHub TV". StarHub. September 22, 2008.
  3. "Is Samantha Pregnant? Check these Photos Out!". apherald.com. April 2, 2019.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்ணத்திரை&oldid=3308977" இலிருந்து மீள்விக்கப்பட்டது