வத்னல் ராஜண்ணா
வத்னல் ராஜண்ணா கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இரண்டு முறை கர்நாடக சட்டப் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
வத்னல் ராஜண்ணா | |
---|---|
கர்நாடக சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 2013–2018 | |
முன்னையவர் | கே மடல் விருபாக்ஷப்பா |
பின்னவர் | கே மடல் விருபாக்ஷப்பா |
தொகுதி | சென்னகிரி |
பதவியில் 1999–2004 | |
முன்னையவர் | ஜே. ஹெச். படேல் |
பின்னவர் | மஹிமா ஜே படேல் |
தொகுதி | சென்னகிரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வேலை | அரசியல்வாதி |
தொகுதி
தொகுஇவர் சென்னகிரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து கர்நாடக சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]
அரசியல் கட்சி
தொகுமுதலில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து பின்னர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.[4]
வெளி இணைப்புகள்
தொகுபார்வைநூல்கள்
தொகு- ↑ "Chennagiri MLA Vadnal Rajanna said that the officials of the Police Department". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 23 May 2016.
- ↑ "VADNAL RAJANNA (Winner) CHANNAGIRI (DAVANGERE)". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 23 May 2016.
- ↑ "Sitting and previous MLAs from Channagiri Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 23 May 2016.
- ↑ "Vadnal Rajanna may have it easy this time". தி இந்து. 2004-03-18. பார்க்கப்பட்ட நாள் 23 May 2016.[தொடர்பிழந்த இணைப்பு]