ஜே. ஹெச். படேல்

இந்திய அரசியல்வாதி

ஜெயதேவப்பா ஹாலப்பா பட்டேல் (ஆங்கில மொழி: Jayadevappa Halappa Patel; J. H. Patel; கன்னடம்: ಜಯದೇವಪ್ಪ ಹಾಲಪ್ಪ ಪಟೇಲ್; 1 அக்டோபர் 1930 – 12 திசம்பர் 2000) என்பவர் இந்திய மாநிலமான, கருநாடகத்தின் 9வது முதலமைச்சராக 31 மே 1996 முதல் 7 அக்டோபர் 1999 வரை பணியாற்றி உள்ளார்.[1]

ஜெ. ஹா. பட்டேல்
9வது கர்நாடக முதலமைச்சர்
பதவியில்
31 மே 1996 – 7 அக்டோபர் 1999
ஆளுநர்குர்சித் ஆலம் கான்
முன்னையவர்தேவ கௌடா
பின்னவர்சோ. ம. கிருசுணா
தொகுதிசென்னகிரி
2வது கர்நாடக துணை முதலமைச்சர்
பதவியில்
11 திசம்பர் 1994 – 31 மே 1996
ஆளுநர்குர்சித் ஆலம் கான்
முதலமைச்சர்தேவ கௌடா
முன்னையவர்சோ. ம. கிருசுணா
பின்னவர்சித்தராமையா
தொகுதிசென்னகிரி
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1967–1971
முன்னையவர்எஸ். வி. கிருஷ்ணமூர்த்தி ராவ்
பின்னவர்டி. வி. சந்திரசேகரப்பா
தொகுதிசிமோகா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1930-10-01)1 அக்டோபர் 1930
கரிகனூர், மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியா
இறப்பு12 திசம்பர் 2000(2000-12-12) (அகவை 70)
பெங்களூர், கருநாடகம், இந்தியா
அரசியல் கட்சிஜனதா தளம்
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய ஜனதா தளம், சம்யுக்தா சோசலிச கட்சி
துணைவர்சர்வமங்களா படேல்

ஜெ. ஹா. பட்டேல் கர்நாடகா மாநிலம் தாவண்கரே மாவட்டத்தில் 1 அக்டோபர் 1930 அன்று பிறந்தார்.[2][3] இவர் ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர். சிமோகா மக்களவைத் தொகுதியில் 1967 இல் தேர்வு செய்யப்பட்டார். இவர் துணை முதல்வராக 1996இல் பணியாற்றி உள்ளார். இவர் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் சிறிதும் தொடர்பு அல்லாத முதல் முதல்-அமைச்சர் ஆவார். 70 வயதில் பெங்களூரில் காலமானார்.[4][5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. S. C. Bhatt, ed. (2005). Land and people of Indian states and union territories. p. 154.
  2. "J.H Patel, a witty thinker". OurKarnataka.com. 1 October 1930. பார்க்கப்பட்ட நாள் 4 August 2012.
  3. "The Hindu : Leaders shower praises on J.H. Patel". Hinduonnet.com. 28 February 2001. Archived from the original on 25 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 4 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "A Witty Thinker and a Flamboyant Leader is no more". OurKarnataka.com.
  5. "A charming, witty personality". The Hindu. Archived from the original on 2005-05-24. பார்க்கப்பட்ட நாள் 2019-08-28.
  6. "Ramakrishna Hegde pays tribute to J.H.Patel". Rediff.com.

வெளி இணைப்புகள்

தொகு
இந்திய மக்களவை
முன்னர் சிமோகா நாடாளுமன்ற உறுப்பினர்
1967–1974
பின்னர்
Assembly seats
முன்னர்
என்.ஜி. ஹாலப்பா
சென்னகிரி சட்டமன்ற உறுப்பினர்
1978–1989
பின்னர்
என்.ஜி. ஹாலப்பா
சென்னகிரி சட்டமன்ற உறுப்பினர்
1994–1999
பின்னர்
அரசியல் பதவிகள்
முன்னர் கர்நாடக துணை முதலமைச்சர்
11 திசம்பர் 1994 – 31 மே 1996
பின்னர்
முன்னர் கர்நாடக முதலமைச்சர்
31 மே 1996 – 7 அக்டோபர் 1999
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே._ஹெச்._படேல்&oldid=3930469" இலிருந்து மீள்விக்கப்பட்டது