வனகாம்பசு
வனகாம்பசு வெர்கோய்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சிங்நாத்திபார்மிசு
குடும்பம்:
சிங்நாத்திடே
பேரினம்:
வனகாம்பசு

ஒயிட்லெ, 1951
மாதிரி இனம்
சிங்நாத்தசு வெர்கோய்
வெயிட்டே & கேல், 1921

வனகாம்பசு (Vanacampus) என்பது ஆத்திரேலிய கடற்கரைகளைச் சுற்றியுள்ள கடற்நீர்ப் பகுதிகளில் காணப்படும் கடல் கொவிஞ்சி மீன்களின் ஒரு பேரினமாகும்.

சிற்றினங்கள்

தொகு

இந்த பேரினத்தில் தற்போது அங்கீகரிக்கப்பட்ட நான்கு சிற்றினங்கள் உள்ளன:[1]

  • வனகாம்பசு மார்கரிட்டிபர் (டபிள்யூ. கே. எச். பீட்டர்சு, 1868)[2]
  • வனகாம்பசு பிலிப்பி (ஏ. எச். எசு. லூகாசு, 1891)[3]
  • வனகாம்பசு போசிலோலேமசு (டபிள்யூ. கே. எச். பீட்டர்ஸ், 1868)[4]
  • வனகாம்பசு வெர்கோய் (வேய்ட் & ஹேல், 1921)[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2012). Species of Vanacampus in FishBase. October 2012 version.
  2. Rachinski, T.; Pollom, R. (2016). "Vanacampus margaritifer". IUCN Red List of Threatened Species. 2016: e.T65375519A67622365. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T65375519A67622365.en. Retrieved 20 November 2021
  3. Rachinski, T.; Pollom, R. (2016). "Vanacampus phillipi". IUCN Red List of Threatened Species. 2016: e.T65375571A67622360. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T65375571A67622360.en. Retrieved 19 November 2021
  4. Pollom, R.; Rachinski, T. (2016). "Vanacampus poecilolaemus". IUCN Red List of Threatened Species. 2016: e.T65375703A67622370. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T65375703A67622370.en. Retrieved 20 November 2021
  5. Pollom, R. (2017). "Vanacampus vercoi". IUCN Red List of Threatened Species. 2017: e.T155285A67619445. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T155285A67619445.en. Retrieved 19 November 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனகாம்பசு&oldid=3986517" இலிருந்து மீள்விக்கப்பட்டது