வனஸ்பதி கருநாடக இசையின் 4ஆவது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 4வது இராகத்திற்கு பானுமதி என்ற பெயர் உண்டு.

இலக்கணம் தொகு

 
வனஸ்பதி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி111 ப த2 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி22 ப ம11 ரி1
  • இந்து என்றழைக்கப்படும் முதல் சக்கரத்தில் 4ஆவது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுசுருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள் தொகு

உருப்படிகள் தொகு

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி பரியசாக மாட தியாகராஜ சுவாமிகள் ரூபகம்
கிருதி தாஸனேச குஹேசனே கோடீஸ்வர ஐயர் ஆதி
கிருதி குருகுஹ ஸ்வாமினி முத்துசுவாமி தீட்சிதர் கண்ட த்ரிபுட
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனஸ்பதி&oldid=3446590" இருந்து மீள்விக்கப்பட்டது