வன்னேரிக்குளம்

இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

வன்னேரிக்குளம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சிக்குத் தென்மேற்கே சுமார் 24 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

வன்னேரிக்குளம்
Vannerikulam
கிராமம்
வன்னேரிக்குளம் is located in இலங்கை
வன்னேரிக்குளம்
வன்னேரிக்குளம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°19′N 80°14′E / 9.317°N 80.233°E / 9.317; 80.233
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுகரைச்சி

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 3". பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வன்னேரிக்குளம்&oldid=3862676" இலிருந்து மீள்விக்கப்பட்டது