வன்ஸ்தா தேசியப் பூங்கா

வன்ஸ்தா தேசியப் பூங்கா (Vansda National Park) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நவ்சாரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவானது அம்பிகா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது சுமார் 24 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. சிக்காலி எனும் நகரிலிருந்து 65 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள இந்தத் தேசியப் பூங்கா 1979 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

வன்ஸ்தா தேசியப் பூங்கா
Map showing the location of வன்ஸ்தா தேசியப் பூங்கா
Map showing the location of வன்ஸ்தா தேசியப் பூங்கா
அமைவிட நிலப்படம்
அமைவிடம்குஜராத், இந்தியா
ஆள்கூறுகள்20°44′N 73°28′E / 20.733°N 73.467°E / 20.733; 73.467
பரப்பளவு23.99 KM²
நிறுவப்பட்டது1979
நிருவாக அமைப்புகுஜராத் வனத்துறை
"https://ta.wikipedia.org/w/index.php?title=வன்ஸ்தா_தேசியப்_பூங்கா&oldid=3873720" இலிருந்து மீள்விக்கப்பட்டது