வன உற்பத்தித்திறன் நிறுவனம்

வன உற்பத்தித்திறன் நிறுவனம் (Institute of Forest Productivity)(ஐ.எஃப்.பி) [1] என்பது ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சியில் அமைந்துள்ள ஒரு ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது இந்திய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுவின் (ICFRE) [2] கீழ் செயல்படுகிறது.[3]

வன உற்பத்தித்திறன் நிறுவனம்
Institute of Forest Productivity (IFP)
வகைகல்வி & ஆய்வு
உருவாக்கம்1993
Parent institution
இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழு
பணிப்பாளர்முனைவர் நிதின் குல்கர்னி
அமைவிடம்
இந்தியா கும்லா ரோடு, லால்குட்வா, ராஞ்சி
, ,
23°21′28″N 85°14′41″E / 23.3578795°N 85.2448407°E / 23.3578795; 85.2448407
வளாகம்நகரம்
இணையதளம்ifp.icfre.gov.in

முக்கிய ஆய்வு

தொகு

ஆதரவு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான காடுகள் மற்றும் வன தயாரிப்புகளை நிர்வகித்தல்.

பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு.

வன மரபணு வள மேலாண்மை மற்றும் மரம் மேம்பாடு

ஆய்வகங்கள்

தொகு

இந்த நிறுவனத்தில் மண் பரிசோதனை ஆய்வகம், மூலக்கூறு உயிரியல் ஆய்வகம், மரம் உடலியல் மற்றும் திசு வளர்ப்பு ஆய்வகம், வன உற்பத்தி வேதியியல் மற்றும் வன பூச்சியியல் ஆய்வகம் ஆகியவற்றை நிறுவியுள்ளது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://ifp.icfre.gov.in/
  2. "Archived copy". Archived from the original on 2002-08-11. பார்க்கப்பட்ட நாள் 2014-08-03.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. http://www.envfor.nic.in/