வரகால்பட்டு பத்திரகாளியம்மன் உடனுறை வீரபத்திர சுவாமி திருக்கோயில்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
வரகால்பட்டு பத்திரகாளியம்மன் உடனுறை வீரபத்திரசுவாமி திருக்கோயில் (அருள்மிகு பத்திரகாளி அம்மன் சமேத வீரபத்திர சுவாமி சன்னதி), தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோவில் ஆகும். இது கடலூரில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ள வரகால்பட்டு என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.11°45′54″N 79°41′56″E / 11.765064°N 79.698764°E
வரகால்பட்டு பத்திரகாளியம்மன் உடனுறை வீரபத்திர சுவாமி திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | அருள்மிகு பத்திரகாளி அம்மன் சமேத வீரபத்திர சுவாமி சன்னதி |
பெயர்: | வரகால்பட்டு பத்திரகாளியம்மன் உடனுறை வீரபத்திர சுவாமி திருக்கோயில் |
ஆங்கிலம்: | Sri Pathirakaali Amman, Lord Veerabhadra Swamy temple |
அமைவிடம் | |
ஊர்: | வரகால்பட்டு |
மாவட்டம்: | கடலூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வீரபத்திரர் |
தாயார்: | பத்திரகாளியம்மன் |
வரலாறு | |
நிறுவிய நாள்: | ம் நூற்றாண்டு |
கட்டிட அமைப்பு
தொகுதெய்வங்கள்
- வரசித்தி விநாயகர்
- வீரபத்திரர்
- பத்திரகாளியம்மன்
- தண்டாயுதபாணி
- சுந்தரேஸ்வரர்
- பிரபலநாயகி
- சூரியன்
- தட்சணாமுர்த்தி
- மகா கணபதி
- நாகராஜர்
- வள்ளி தேவசேனு உடனுறை செல்வ முத்துக்குமார சுவாமி
- மகாலட்சுமி
- நவசக்தி துர்க்கை
- சண்டிகேஸ்வரர்
- சிவகாமி சுந்தரி உடனுறை அனந்த நடராஜர்
- நவகிரகம்
- நால்வர் - திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்
- காலபைரவர்
புராண வரலாறு
தொகுவழிபாட்டு முறைகளும் திருவிழாக்களும்
தொகுகுடமுழுக்கு நாள்
தொகுகுடமுழுக்கு அல்லது கும்பாபிசேக நாள்: 11 செப்டம்பர் 2014
படங்கள்
தொகு-
முகப்புத் தோற்றம்
-
முகப்புத் தோற்றம்
-
இடதுபக்கச் சாலை
-
வலதுபக்கச் சாலை
-
மூலவர் நுழைவு