வரிக்குதிரை நீள்சிறகி

பூச்சி இனம்
வரிக்குதிரை நீள்சிறகி
மேல் பக்கம்
பக்க பார்வை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Lepidoptera
குடும்பம்:
பேரினம்:
Heliconius
இனம்:
H. charithonia
இருசொற் பெயரீடு
Heliconius charithonia
(L, 1767)
வேறு பெயர்கள்
  • Papilio charithonia
  • Heliconius charithonius
  • Apostraphia charithonia Dyar, 1903

வரிக்குதிரை நீள்சிறகி (Heliconius charithonia, zebra longwing) என்பது வரியன்கள் குடும்பத்தையும் கெலிகோய்னே துணைக்குடும்பத்தையும் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும்.[1][2] இதன் தடிப்பான கறுப்பு-வெள்ளைக் கோடு எச்சரிக்கும் நிறத் தோற்றம் கொன்றுண்ணிகளை எச்சரிக்கிறது.

உசாத்துணை தொகு

  1. Card for charithonia in LepIndex. Accessed 3 August 2007.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Attributes of Heliconius charithonia". பார்க்கப்பட்ட நாள் November 14, 2013.

வெளி இணைப்புக்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Heliconius charithonia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரிக்குதிரை_நீள்சிறகி&oldid=3362195" இலிருந்து மீள்விக்கப்பட்டது