வருபுல சத்யபிரபா

வருபுல சத்யபிரபா (Varupula Satyaprabha) (பிறப்பு 1979) ஆந்திராவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள காக்கிநாடா சட்டமன்றத் தொகுதியின் பிரதீப்பாடுவில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2024 ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார்.[1][2]

வருபுல சத்யபிரபா
ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்பர்வத பூர்ணசந்திர பிரசாத்
தொகுதிபிரதீபடு, காக்கிநாடா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1979
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி

தொடக்க கால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

பிரபா வருபுல ஜோகிராஜு ராஜாவை மணந்தார்.[3] அவர் இறந்த பிறகு, தெலுங்கு தேசம் கட்சி அந்த இடத்தை சத்ய பிரபாவிடம் ஒப்படைத்தது. இவர் ஒரு முதுகலைப் பட்டதாரி ஆவார் .[4]

அரசியல் வாழ்க்கை

தொகு

பிரபா 2024 ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதீபாடு சட்டமன்றத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக வெற்றி பெற்றார். ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியின் வருபுல சுப்பாராவை 38,768 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஏப்ரல் 2024 இல், கர்ப்பிணிப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக இவர் பிரச்சாரத்தை விட்டு வெளியேறினார்.[5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. Correspondent, D. C. (2023-03-09). "Varupula Raja’s wife Satya Prabha to be TD incharge for Prathipadu". தி டெக்கன் குரோனிக்கள் (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
  2. "Prathipadu Constituency Election Results 2024: Prathipadu Assembly Seat Details, MLA Candidates & Winner". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
  3. Correspondent, D. C. (2023-03-09). "Varupula Raja’s wife Satya Prabha to be TD incharge for Prathipadu". www.deccanchronicle.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-07.
  4. "Varupula Satya Prabha , TDP Election Results LIVE: Latest Updates On Varupula Satya Prabha , Lok Sabha Constituency Seat - NDTV.com". www.ndtv.com. பார்க்கப்பட்ட நாள் 2024-06-07.
  5. "Dr. Gottipati Lakshmi suspends election campaign to perform emergency caesarian section". https://www.thehindu.com/elections/andhra-pradesh-assembly/dr-gottipati-lakshmi-suspends-election-campaign-to-perform-emergency-caesarian-section/article68083876.ece. 
  6. "Prathipadu, Andhra Pradesh Assembly Election Results 2024 Highlights: TDP's Varupula Satya Prabha defeats YSRCP's Varupula Subbarao with 38768 votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வருபுல_சத்யபிரபா&oldid=4106899" இலிருந்து மீள்விக்கப்பட்டது