வர்மசூத்திரம் (நூல்)
வர்மசூத்திரம் (நூல்) என்பது 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ் ஆங்கில வர்மக்கலை நூல் ஆகும். இந்த நூல் வர்மசூத்திரம் சுவடியின் மூலம், உரை, விளக்கம், ஆய்வு, ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
வர்ம சூத்திரம் | |
---|---|
நூல் பெயர்: | வர்ம சூத்திரம் |
ஆசிரியர்(கள்): | சூ ஃகிக்கோசக்கா, Prof. Norinaga Shimizu, யோன் சாமுவேல், பி. சுப்பிரமணியம், ம. ராதிகா (மொழிபெயர்ப்பு) வகை = கலை |
துறை: | தமிழர் தற்காப்பியல் |
இடம்: | இந்தியா |
மொழி: | தமிழ், ஆங்கிலம் |
பக்கங்கள்: | 402 |
பதிப்பகர்: | ஆசியவியல் நிறுவனம் |
பதிப்பு: | 2007 |
வர்மசூத்திரச் சுவடியின் மூலம் யப்பானில் உள்ள கியோட்டோ அனைத்துலக ஆசியவியல் நிறுவனத்தில் உள்ளது. இதன் படி ஒன்று தமிழ்நாட்டு ஆசியவியல் நிறுவனத்துக்கு கொண்டுவரப்பட்டு ஆயப்பட்டு வர்மசூத்திரம் என்ற இந்த ஆய்வு நூலாக வெளியிடப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ சூ ஃகிக்கோசக்கா (தொகு) & யோன் சமுயூல் (தொகு) (2007). வர்மசூத்திரம். சென்னை: ஆசியவியல் நிறுவனம்.