வலங்கைமான் ஏ. சண்முகசுந்தரம் பிள்ளை
தவில் இசைக் கலைஞர் ஆவார்.
வலங்கைமான் ஏ. சண்முகசுந்தரம் பிள்ளை தமிழகத்தைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர் ஆவார்.
இசை வாழ்க்கை
தொகுநாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளையிடம் தவில் வாசிப்பினை கற்றுக்கொண்ட மாணவர்களில் ஒருவர் சண்முகசுந்தரம் பிள்ளை[1]. சண்முகசுந்தரத்தின் தந்தை மற்றும் உடன் பிறப்புகள் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் வசித்துள்ளனர்[2].
விருதுகள்
தொகு- சங்கீத நாடக அகாதமி விருது, 1985. வழங்கியது: சங்கீத நாடக அகாதமி[3]
- தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் விருது, 1994–1995[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Centenary celebration
- ↑ ""ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' -51: பின்னிப் பிணைந்த உறவும் வரலாறும்!". தினமணி. 21 சூலை 2009. http://www.dinamani.com/editorial_articles/article1059173.ece. பார்த்த நாள்: 16 சூலை 2014.
- ↑ "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 23 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 23 டிசம்பர் 2018.
- ↑ தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் விருதுப்பட்டியல் – ஒரு தகவல் தொகுப்பு