வலங்கைமான் ஏ. சண்முகசுந்தரம் பிள்ளை

தவில் இசைக் கலைஞர் ஆவார்.
(வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வலங்கைமான் ஏ. சண்முகசுந்தரம் பிள்ளை தமிழகத்தைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர் ஆவார்.

இசை வாழ்க்கை

தொகு

நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளையிடம் தவில் வாசிப்பினை கற்றுக்கொண்ட மாணவர்களில் ஒருவர் சண்முகசுந்தரம் பிள்ளை[1]. சண்முகசுந்தரத்தின் தந்தை மற்றும் உடன் பிறப்புகள் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் வசித்துள்ளனர்[2].

விருதுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு