வலியவிட்டில் திஜூ

இந்திய இறகுப்பந்தாட்ட வீரர்

வலியவிட்டில் திஜூ (Valiyaveetil Diju) (மலையாளம்: വലിയവീട്ടില്‍ ദിജു; பிறப்பு: 4 ஜனவரி 1981),அல்லது வ. திஜூ (V. Diju), ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் கேரளா, கோழிக்கோட்டைச் சேர்ந்தவர். இவர் ஜுவாலா குட்டாவின் இணையாட்டக்கார்ர். இவர் இந்தியத் தேசியக் கலப்பு இரட்டையர் போட்டியாளர், இவரது குழு உலகில் ஏழாவது தரத்தைப் பெற்றுள்ளதாக உலக இறகுப்பந்தாட்டக் கூட்டமைப்பு மதிப்பீடு செய்துள்ளது .[2] இவர் 2014 இல் அருச்சுனா விருதைப் பெற்றுள்ளார். இவர் கேரளாவின் உயர்விருதான ஜி. வி. இராஜா விருதையும் பெற்றுள்ளார் இவர் 2014 இல் ஜிம்மி ஜார்ஜ் விருதைப் பெற்றவர்.

வலியவிட்டில் திஜூ
5 அக்தோபர் 2008
நேர்முக விவரம்
அடைப்பெயர்(கள்}வ, திஜூ
நாடு இந்தியா
பிறப்பு4 சனவரி 1981 (1981-01-04) (அகவை 42)
இராமநாட்டுக்கரை, கோழிக்கோடு, கேரளா, இந்தியா
உயரம்1.86 m (6 அடி 1 அங்) (6 அடி 1 அங்)
கரம்வலக்கை
ஆடவர் இரட்டையர்/கலப்பு இரட்டையர்
பெரும தரவரிசையிடம்7[1] (23 ஜூலை 2009)
தற்போதைய தரவரிசை7
இ. உ. கூ. சுயவிவரம்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலியவிட்டில்_திஜூ&oldid=3792013" இருந்து மீள்விக்கப்பட்டது