வல்லெட்டா
(வலெட்டா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வல்லெட்டா அல்லது வலெட்டா (ஆங்கில மொழி: Valletta), மால்ட்டாவின் தலைநகரம் ஆகும். இது மால்ட்டா தீவின் மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. வல்லெட்டா சரித்திர நகரத்தின் மக்கட்தொகை 6,098[1] ஆகும். 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டடங்களைக் கொண்டுள்ள இந்நகரம் உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாக[2] 1980இல் யுனெஸ்கோவினால் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.
வல்லெட்டா
Ċittà Umilissima | |
---|---|
நகரமும் உள்ளூராட்சி மன்றமும் | |
Humilissima Civitas Valletta | |
அடைபெயர்(கள்): Il-Belt | |
குறிக்கோளுரை: Città Umilissima | |
மால்ட்டாவில் வல்லெட்டாவின் அமைவிடம் | |
நாடு | மால்ட்டா |
தீவு | மால்ட்டா தீவு |
அரசு | |
• மேயர் | அலெக்சி டிங்லி (Alexiei Dingli) |
பரப்பளவு | |
• மொத்தம் | 0.8 km2 (0.3 sq mi) |
ஏற்றம் | 56 m (184 ft) |
மக்கள்தொகை (டிசம்பர் 2008) | |
• மொத்தம் | 6,098 |
• அடர்த்தி | 7,600/km2 (20,000/sq mi) |
இனங்கள் | Belti (m), Beltija (f), Beltin (pl) |
நேர வலயம் | ஒசநே+1 |
• கோடை (பசேநே) | ஒசநே+2 |
அஞ்சற் குறியீடு | VLT |
தொலைபேசிக் குறியீடு | 356 |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
City of baby Valletta | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | கலாச்சாரம் |
ஒப்பளவு | i, vi |
உசாத்துணை | 131 |
UNESCO region | ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1980 (4th தொடர்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ 2008 உத்தியோகபூர்வ மதிப்பீடு
- ↑ - யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்கள் பட்டியலில் வல்லெட்டா