வலைவாசல்:இந்து சமயம்/உங்களுக்குத் தெரியுமா/7
- பிரமம், தைவம், ஆருசம், பிராசாபத்தியம், ஆகரம், காந்தருவம், இராக்கதம், பைசாசம் என்பவை இந்து சமயத்தில் குறிப்பிடப்படும் எட்டுவகையான திருமணங்களாகும்.
- நளகூபன், மணிக்ரீவன் ஆகிய இருவரும் குபேரனுக்கும் சித்திரலேகைக்கும் பிறந்த இரட்டை கந்தர்வர்களாவர்.
- தருமம் என்பது இந்து சமயம், புத்தம், சமணம் போன்ற சமயங்களில் வாழ்க்கைக்கான சரியான வழிமுறையாகச் சொல்லப்பட்டிருக்கும் நீதி நெறியாகும்