வலைவாசல்:இந்து சமயம்/முக்கிய நாள்/டிசம்பர்

  • டிசம்பர் 2 - சிவன் கோவில்களில் சங்காபிசேகம்
  • டிசம்பர் 7 - திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனை
  • டிசம்பர் 9 - சிவன் கோவில்களில் சங்காபிசேகம்
  • டிசம்பர் 13 - குற்றாலம் சிவன் தேர்
  • டிசம்பர் 16 - மார்கழி பூசை ஆரம்பம்
  • டிசம்பர் 17 - சிதம்பரம் கோவில் தேர்
  • டிசம்பர் 18 - ஆருத்ரா தரிசனம்
  • டிசம்பர் 28 - குச்சனூர் சனீஸ்வரர் ஆராதனை