வலைவாசல்:உயிரியல்/Did you know

  • ஒற்றை உயிரணு நுண்ணுயிர் ஆர்க்கீயாக்கள் முதன்முதலாக எரிமலை வெப்ப நீரூற்றுகளில் கண்டுபிடிக்கப்பட்டன.
  • சுருட்டைவிரியன் நச்சு குருதி சிவப்பணுக்களை அழிக்கும் குருதி நச்சு (hemotoxin) வகையைச் சேர்ந்தது.
  • இந்திய அளவில் மிகக் குறைந்த அளவு குழந்தைகள் இறப்பு உள்ள விகிதம் உள்ள மாநிலம் கேரளா. இதன் விகிதம் 13. அதிகம் உள்ள மாநிலம் மத்திய பிரதேசம். இதன் விகிதம் 72. இந்திய சராசரி 55.
  • உலகில் நிகழும் ஒளிச்சேர்க்கையால் மரஞ்செடிகொடிகளும், பாசிகளும், பாக்டீரியாக்களும் மொத்தம் 100,000,000,000 டன் கார்பன்-டை-ஆக்சைடு தனை உயிரகப் பொருளாக (biomass) ஆண்டுதோறும் மாற்றுகின்றன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:உயிரியல்/Did_you_know&oldid=3615545" இலிருந்து மீள்விக்கப்பட்டது