வலைவாசல்:கணிதம்/உங்களுக்குத் தெரியுமா
பயன்பாடு
தொகுஉங்களுக்குத் தெரியுமா துணைப் பக்கத்தின் வடிவமைப்பு - வலைவாசல்:கணிதம்/உங்களுக்குத் தெரியுமா/வடிவமைப்பு.
உங்களுக்குத் தெரியுமா
தொகுவலைவாசல்:கணிதம்/உங்களுக்குத் தெரியுமா/1
- கணிதச் சமன்பாடுகளில் x என்ற மாறி பொதுவாக நேரிடையாக வரையறை செய்யப்படாத ஒரு பெறுமானத்தைக் குறிக்கும்.
- முழு எண்கள் அல்லது நிறை எண்கள் எனப்படுவன நேர்ம இயற்கை எண்களையும் (1, 2, 3, …), அவற்றின் எதிர்மங்களையும் (−1, −2, −3, ...) மற்றும் சுழி இலக்கத்தையும் குறிப்பனவாகும்.
- ஒன்று (1) அல்லது பூச்சியம் (0) ஆகிய இரு குறியீடுகளை வைத்து எண்கள் அனைத்தையும் குறிக்கும் முறையை இரும எண் முறை என்றும், அதில் இருமம் என்பது ஒரு இரும எண்ணையும் குறிக்கும்.
- விஞ்சிய சமன்பாடுகளைத் தீர்வு காணும் சில முறைகளில் வரைபடம் மற்றும் எண் முறைகளைப் பயன்படுத்துகின்றன.
முன்மொழிதல்
தொகுஇந்த பக்கத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் தகவல்களை இங்கு முன்மொழியவும்.
- தற்போது எதுவும் இல்லை.