வலைவாசல்:கிறித்தவம்/உங்களுக்குத்தெரியுமா/திங்கள்
- ...திருத்தந்தை 13ஆம் கிறகோரி அறிமுகம் செய்த நாட்காட்டி அவரது பெயராலேயே கிரெகொரியின் நாட்காட்டி என அழைக்கப்படுகின்றது
- ...இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவரான புனித அந்திரேயா 'X' வடிவ சிலுவையில் (படம்) அறையப்பட்டு கொல்லப்பட்டார்.
- ...விவிலிய இறை ஏவுதல் என்பது கிறித்தவர்களின் திருநூலாகிய விவிலியம் கடவுளிடமிருந்து வந்தது என்றும், அதை விவிலிய பாடத்திலிருந்தும், கிறித்தவ மரபிலிருந்தும், திருச்சபைப் போதனையிலிருந்தும் நிரூபிக்க இயலும் என்றும் கூறுகின்ற இறையியல் கொள்கை ஆகும்.