வலைவாசல்:கிறித்தவம்/உங்களுக்குத்தெரியுமா/வியாழன்
- ...மாண்டரின் மொழியில் கிறித்து என்னும் சொல்லினை ஜித்து (基督) என மொழிபெயர்க்கின்றனர்.
- ...இயேசு ஏற்படுத்திய பன்னிரு திருத்தூதர்கள் குழுவுக்குத் தலைவர் என்று கத்தோலிக்கரால் ஏற்றுக்கொள்ளப்படும் புனித பேதுரு (படம்) தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டார்.
- ...74% கத்தோலிக்கரும், 15.4% சீர்திருத்தத் திருச்சபையினரையும் கொண்ட பிரேசில் நாடே உலகில் அதிக கிறித்தவர்களைக் கொண்ட நாடாகும்.
- ...ரனாக் என்பது யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் புனித நூலாகிய விவிலியத்தின் பழைய ஏற்பாடு என்னும் தொகுப்பைக் குறிக்கும் சுருக்கப் பெயர் ஆகும்.