வலைவாசல்:சமணம்/சான்றோர் கூற்று/2

  • சமண முதுவரான மகாவீரர் ஒரேயொரு வாக்கியத்தைக் கூறியதன் மூலம் விவிலியத்தின் அறப்பண்பையும் விஞ்சிவிட்டார். அது, "எந்தவொரு படைப்பையோ உயிரினத்தையோ, காயப்படுத்தவோ, அவமதிக்கவோ, ஒடுக்கவோ, அடிமைப்படுத்தவோ, பழிக்கவோ, தொல்லை கொடுக்கவோ, வதைக்கவோ அல்லது கொல்லவோ வேண்டாம்" என்பதாகும். விவிலியம் இக்கொள்கையைத் தனது மையக் கட்டளையாகக் கொண்டிருந்தால், இவ்வுலகம் எவ்வளவு வேறுபட்டதாயிருந்திருக்குமென எண்ணிப் பாருங்கள்.
    • சாம் அரிசு, Letter to a Christian Nation (2006) நூலில், பக். 23