வலைவாசல்:சைவம்/சிறப்புப் படம்/0

[[Image:|350px|சிவ அடையாளங்கள்]]

சிவபெருமான் நெற்றிக்கண் உடையவராகவும், வாசுகி பாம்பினை கழுத்தில் ஆபரணமாக தரித்தவராகவும், சடாமுடியில் பிறையையும், கங்கையையும் கொண்டவராகவும் அடையாளப்படுத்தப்படுகிறார். இந்த அடையாளங்கள் சிவபெருமானது சிலைகளிலும், ஓவியங்களிலும், சைவ நூல்களிலும் குறிப்பிடப்படுகின்றன.

படம்:
தொகுப்பு