வலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/27

  • ... காபோன் நாட்டின் ஓக்லோ என்ற இடத்தில் மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் எனக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.