வலைவாசல்:மின்னணுவியல்/மேற்கோள்/சனவரி

துலக்கத்திறன் (Responsivity) என்பது ஒரு கண்டுணர்வி கட்டகத்தின் உள்ளீடு-வெளியீடு ஈட்டத்தை அளப்பது ஆகும். ஒளிமின் கண்டுணர்வி ஒன்றை எடுத்துக்கொண்டால், அதில் ஒரு ஒளி உள்ளீடுக்கு வெளிவரும் மின்சாரத்தை அளந்து தருவது துலக்கத்திறன் ஆகும்.