வலைவாசல்:மின்னணுவியல்


மின்னணுவியல் வலைவாசல்
ஹிட்டாச்சி ஜே100 (Hitachi J100) மாற்றவல்ல அதிர்வு செலுத்த அடிச்சட்டம்.

இலத்திரனியல் (electronics) அல்லது மின்னணுவியல் என்பது மின்குமிழ், கடிகாரம், தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, கணினி என அன்றாட வாழ்வில் பயன்படும் பல கருவிகளின் இயக்கத்துக்கு அடிப்படைத் தொழில்நுட்பம் ஆகும். இலத்திரனியல் இரண்டு முக்கிய தொழிற்பாடுகளை ஏதுவாக்கிறது. முதலாவதாக மின்சக்தியை உற்பத்தி செய்ய, conversion செய்ய, வழங்க, பயன்படுத்த இலத்திரனியல் பயன்படுகிறது. இரண்டாவதாக தகவல்களை சேமிக்க, முறைவழியாக்க (process) இலத்திரனியல் பயன்படுகிறது. அதாவது, மின்சக்தியைக் கொண்டு சமிக்களை உருவாக்கலாம். சமிக்கைகளாக தகவல்களை பிரதிசெய்யலாம். இந்த சமிக்கைகளை அல்லது தகவல்களை இலத்திரனியல் கருவிகளால் கணிக்கலாம்.

மின்னணுவியல் பற்றி மேலும் அறிய..
தொகு  

சிறப்புக் கட்டுரை


தொடுதிரையைப் பயன்படுத்தி ஒரு குழந்தை கணினிப்படுத்தியப் புதிரைச் சுளுவுகிறது.

தொடுதிரை (Touchscreen) என்பது படங்காட்டும் பரப்புக்குள் தொடுதலையும், அதன் இடத்தையும் ஆராயக்கூடிய ஒரு மின்னணுத் தோற்றப் படங்காட்டி (electronic visual display) ஆகும். இச்சொல் பொதுவாக கருவிகளின் படங்காட்டிகளை (display) விரலால் தொடுவதையே குறிப்பன. தொடுதிரைகள், ஒயிலாணி (stylus pen) போன்ற பிற பட்டுவ பொருட்களையும் (passive objects) உணர கூடியன. தொடுதிரைகள் கும்மாள பொருட்கள் (game consoles), முழுக் கணினிகள் (all-in-one computers), கைக் கணினிகள், மற்றும் நுண்ணறி பேசிகள் போன்ற கருவிகளில் பொதுவாகிவிட்டன.

தொகு  

சொல்லியல்


மின்னணு தெரிவுத்திறன் (Selectivity (electronic)) என்பது ஒரு வானொலி அலையேற்பி, வேறு அலைவரிசைகளை தவிர்த்து வானொலி அலைகளை மட்டும் தெரிவு செய்யும் திறனைக் காட்டும் ஒரு அளவுகோல் ஆகும்.

மின்னணு தெரிவுத்திறனைப் பெரும்பாலும் விகிதமாக டெசிபெல்லில் குறிக்கப்பெறும். இது வெவ்வேறு அலைவரிசைகளில் உள்ள குறிகைத் திடத்தினை ஒப்பிட்டு பார்த்து கணக்கிடப்படுகிறது.

மின்னணுவியல் குறித்த பகுப்புகள்
தொகு  

உங்களுக்குத் தெரியுமா...


சிறப்புப் படம்
Macro shot of an Intel 80486DX2 CPU die in its packaging. The actual size of the die in the center is 12×6.75 mm.
Macro shot of an Intel 80486DX2 CPU die in its packaging. The actual size of the die in the center is 12×6.75 mm.
படிம உதவி: Matt Gibbs
Macro shot of an Intel 80486DX2 CPU die in its packaging. The actual size of the die in the center is 12×6.75 mm.

சேமிப்பீயின் தேக்கத்தைப் போக்க


"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:மின்னணுவியல்&oldid=2172838" இலிருந்து மீள்விக்கப்பட்டது