வலைவாசல்:மெய்யியல்/FP/1

மெய்யியல்

ஃபிலாசஃபி (Philosophy), (1896) வாசிங்டன், டி. சி.யிலுள்ள காங்கிரசு நூலகத்தின் தாமஸ் ஜெபர்சன் வளாகத்தின் இரண்டாவது மாடி வடக்கு நடைபாதையில் அமைந்துள்ள, ராபர்ட் லூயிஸ் ரீட் படைத்த சுவர் ஓவியம். இதன் கீழ் "ஆன்மீக மெய்யியல் எவ்வளவு வனப்புடையது" என்று பொருள்படும்படியான "HOW CHARMING IS DIVINE PHILOSOPHY." என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:மெய்யியல்/FP/1&oldid=2486720" இலிருந்து மீள்விக்கப்பட்டது