முகப்பு
ஏதோ ஒன்று
அருகிலுள்ள
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்கிப்பீடியா பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
வலைவாசல்
:
வரலாறு/சிறப்புப் படம்/23
மொழி
கவனி
தொகு
<
வலைவாசல்:வரலாறு
|
சிறப்புப் படம்
சிறப்புப் படம்
சாந்தோம் பசிலிகா
இந்தியாவின்
சென்னையில்
சாந்தோம்
பகுதியில் அமைந்துள்ள ஓர் சிறு பசிலிகா வகையைச்சேர்ந்த
ரோமன் கத்தோலிக்க
தேவாலயமாகும்.இது 16ஆம் நூற்றாண்டில்
போர்த்துகீசிய
பயணிகளால் கட்டப்பட்டு பின்னர் 1893ஆம் ஆண்டு
பிரித்தானியரால்
கதீட்ரல் வகைக்கேற்ப மீளவும் கட்டப்பட்டது.
கோதிக் கட்டிட வடிவமைப்பில்
கட்டப்பட்ட அந்தக் கட்டிடமே தற்போது உள்ளது. இதனை 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய கட்டிட பொறியிலாளர்கள் பயன்படுத்திய புது கோதிக் வகையாக பகுக்கப்பட்டுள்ளது.
படிம உதவி:
...படிமங்களை முன்மொழிய
மேலும்...