வலைவாசல்:விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி/தலைப்புத் தெரிவுக்கான உதவி

இப்போட்டியில் தேர்வாகும் கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் சேர்க்கப்படும். எனவே, போட்டிக் கட்டுரைக்கான தலைப்புகளைத் தெரிவு செய்யும்போது ஏற்கெனவே தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லாத தலைப்புக்களைத் தெரிவு செய்யவேண்டியது முக்கியம். தமிழ் விக்கிப்பீடியாவில் குறித்த தலைப்பு ஒன்றில் கட்டுரை உள்ளதா என்பதை அறிவதற்கான வழிகாட்டலைக் காண்க.