வலைவாசல்:வைணவம்/தகவல்கள்/0


  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் திருமால் பார்த்தசாரதி திருக்கோலத்தில் மீசையுடன் காணப்பெறுகிறார். மேலும் சக்கராயுதம் இன்றியும் காணப்பெறுகிறார்.