வலைவாசல் பேச்சு:ஊடகப் போட்டி/சமூகவலை

வேலை செய்யாத இணைப்புக்களை நீக்குதல் நல்லது அல்லவா. முகநூலில் இந்தப் போட்டி தொடர்பான ஒரு நிகழ்வுப் பக்கம் இருக்கிறதா ?? --Natkeeran 21:48, 16 நவம்பர் 2011 (UTC)Reply

https://www.facebook.com/tawmc இதைத்தான் கேட்கின்றீர்களா?--கலை 23:22, 16 நவம்பர் 2011 (UTC)Reply
முகநூலில் பக்கம் உள்ளது. இந்தப் பெட்டியில் உள்ள இணைப்புகள், பலதளங்களில் உள்ள பக்கத்துக்கானவை அல்ல, அந்தந்த தளங்களில் வலைவாசல் பக்கத்தை பகிர்ந்து கொள்வதற்கானவை. அத்தளங்களில் புகுபதிகை செய்துள்ளோர், இவற்றை சொடுக்கினால், நமது வலைவாசல் அச்சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளப்படும்.--சோடாபாட்டில்உரையாடுக 05:12, 17 நவம்பர் 2011 (UTC)Reply


கவனிக்க. டிவிட்டர் படிமத்துக்குப் போகிறது. கூகிள் இணைப்பு வேலை செய்யவில்லை. Identica Icon வும் படித்துக்குப் போகிறது. --Natkeeran 14:47, 17 நவம்பர் 2011 (UTC)Reply
டிவிட்டர்+ஐடெண்ட்டிக்கா சரி செய்துள்ளேன். கூகிள் பஸ்சைத் தூக்கி விட்டேன்.--சோடாபாட்டில்உரையாடுக 19:58, 18 நவம்பர் 2011 (UTC)Reply
Return to "ஊடகப் போட்டி/சமூகவலை" page.