வலை உணங்கு குருமணல்

வலை உணங்கு குருமணல் என்பது 2011 இல் வெளிவந்த ஒரு தமிழ் நூல் ஆகும். இந்த நூல் ஈழத்து குருநகர் ஊர் மக்களின் வரலாறு, வாழ்வியல், பண்பாடு, தொழிற்கலைகள் பற்றியது. இது முறைசார்ந்த இனவரைவியல் நூல் இல்லை எனினும், இதன் இனவரைவியல் தகவல் செறிவை சுட்டிக் காட்டி இது ஓர் இனவரைவியல் நூல் என்று விபரிக்கப்பட்டுள்ளது.

வலை உணங்கு குருமணல்
நூல் பெயர்:வலை உணங்கு குருமணல்
ஆசிரியர்(கள்):மு. புஷ்பராஜன்
வகை:கட்டுரை
துறை:வரலாறு, இனவரைவியல்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:183 பக்கங்கள்
பதிப்பகர்:காலச்சுவடு பதிப்பகம்
பதிப்பு:முதல் பதிப்பு (2011)
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலை_உணங்கு_குருமணல்&oldid=1509601" இருந்து மீள்விக்கப்பட்டது