வளவை ஆறு இலங்கையில் பாயும் ஓர் ஆறாகும். இது ஓட்டன் சமவெளியிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இலங்கையில் 7வது நீளமான ஆறான இது, நீரோட்டத்தின் படி 5வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 4820 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 35 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 2442 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 6வது பெரிய நீரேந்துப் பகுதியுமாகும்.[1]

வளவை ஆறு
அமைவு
நாடு இலங்கை
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்அம்பாந்தோட்டை
 ⁃ உயர ஏற்றம்
கடல் மட்டம்
நீளம்138 கி.மீ.

மேலும் பார்க்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. [1] பரணிடப்பட்டது 2007-07-29 at the வந்தவழி இயந்திரம், [2][3] பரணிடப்பட்டது 2005-05-25 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளவை_ஆறு&oldid=3655193" இலிருந்து மீள்விக்கப்பட்டது