வளிம மாறிலி
வளிம மாறிலி R-இன் மதிப்பு |
அலகு (V P T −1 n−1) |
---|---|
8.314 4598(48) | kg m2 s−2 K−1 mol−1 |
8.3144598(48) | J K−1 mol−1 |
kJ K−1 kmol−1 | |
8.3144598(48)×107 | erg K−1 mol−1 |
8.3144598(48)×10-3 | amu (km/s)2 K−1 |
8.3144598(48) | m3 Pa K−1 mol−1 |
8.3144598(48)×10+6 | cm3 Pa K−1 mol−1 |
8.3144598(48) | L kPa K−1 mol−1 |
8.3144598(48)×103 | cm3 kPa K−1 mol−1 |
8.3144598(48)×10-6 | m3 MPa K−1 mol−1 |
8.3144598(48) | cm3 MPa K−1 mol−1 |
8.3144598(48)×10-5 | m3 bar K−1 mol−1 |
8.3144598(48)×10-2 | L bar K−1 mol−1 |
83.144598(48) | cm3 bar K−1 mol−1 |
62.363577(36) | L Torr K−1 mol−1 |
1.9872036(11)×10-3 | kcal K−1 mol−1 |
8.2057338(47)×10-5 | m3 atm K−1 mol−1 |
8.2057338(47)×10-2 | L atm K−1 mol−1 |
82.057338(47) | cm3 atm K−1 mol−1 |
வளிம மாறிலி (gas constant) அல்லது கருத்தியல் வளிம மாறிலி (ideal gas constant) என்பது கருத்தியல் வளிம விதி போன்ற பலவற்றில் பயன்படுத்தப்படும் ஒரு இயற்பியல் மாறிலி ஆகும். இது பொதுவாக, R அல்லது R என்னும் குறியீடு மூலம் காட்டப்படும்.
வளிம மாறிலியின் மதிப்பு:
- 8.3144598(48) J⋅mol−1⋅K−1[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "CODATA Value: molar gas constant". The NIST Reference on Constants, Units, and Uncertainty. US National Institute of Standards and Technology. June 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-09-25.
2014 CODATA recommended values