வள்ளுவன் கடவு முத்தப்பன்
வள்ளுவன் கடவு முத்தப்பன் கோயில் கேரளாவில் உள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் முத்தப்பன் கோயில்கள் உள்ளன. மிகவும் பிரபலமான பரசினி கடவு முத்தப்பன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.[1]
அமைவிடம்
தொகுகண்ணூர் மாவட்டத்தில் கண்ணாடிபரம்பில் இக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வள்ளுவன் கடவ் முத்தப்பன் கோயில் 400 ஆண்டுகள் பழமையானதாகும். இது சமீபத்தில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டது.