வள விபரிப்புச் சட்டக கருத்தேற்ற முறைமை
வள விபரிப்புச் சட்டக கருத்தேற்ற முறைமை (RDF Schema - RDFS - ஆர்.டி.எப்.எசு) என்பது ஆர்.டி.எப் வளங்களை ஒழுங்கமைக்கப் பயன்படும் ஒரு கருத்தேற்ற முறைமை (schema) ஆகும். இது குறிப்பான ஆர்.டி.எப் வகுப்புக்களையும் பண்புகளையும் விபரிக்கின்றது.[1] இவற்றைப் பயன்படுத்தி இதர மெய்ப்பொருள் மூலங்களை (Ontologies) விபரிக்கமுடியும்.
முதன்மை ஆர்.டி.எப்.எசு கட்டுகள்
தொகுஆர்.டி.எப்.எசு கட்டுக்கள் என்பன அடிப்படை ஆர்.டி.எப் சொற்கோவையின் மீது உருவாக்கப்பட்ட வகுப்புகள், தொடர்புடைய பண்புகள் மற்றும் பயன்கூறு பண்புகள் ஆகியவற்றைக் குறிக்கின்றன.
வகுப்புகள் (Classes)
தொகு- rdfs:Resource - எல்லா வகுப்புகளின் தாய்ப் பகுப்பு. அனைத்தும் ஆர்.டி.எப் வளங்களாக விபரிக்கப்படுகின்றன.
- rdfs:Class - ஆர்.டி.எப் குறிக்க முயலும் பல்வேறு பொருட்களின் வகைகள் வகுப்புகள் எனப்படுகின்றன.
ஆர்.டி.எப் வகுப்பு பின்வருமாறு வரையறை செய்யப்படுகிறது: C rdf:type rdfs:Class. இதிலே rdf:type rdf பெயர்வெளியில் முன்வரையறு செய்யப்பட்ட பண்பு. rdfs:Class rdfs பெயர்வெளியில் முன்வரையறை செய்யப்பட்ட வகுப்பு. எ.கா ஆள் rdf:type rdfs:Class. இந்த வகுப்பின் ஒரு எடுத்துக்காட்டுப் instance கரிகாலன் rdf:type ஆள்.
ஆர்.டி.எப்.எசு விபரிக்கும் பிற வகுப்புகள்:
- rdfs:Literal – எழுத்து அல்லது எண்ணாலான மதிப்புகள். இது எளிய சொற்கோவையாவோ அல்லது இனம் வரையறை செய்யப்பட்ட மதிப்பாகவோ இருக்கலாம்.
- rdfs:Datatype – the class of datatypes. rdfs:Datatype is both an instance of and a subclass of rdfs:Class. Each instance of rdfs:Datatype is a subclass of rdfs:Literal.
- rdf:XMLLiteral – the class of XML literal values. rdf:XMLLiteral is an instance of rdfs:Datatype (and thus a subclass of rdfs:Literal).
- rdf:Property – the class of properties.
பகுப்புகள் (Properties)
தொகுபயன்கூறு பண்புகள் (Utility properties)
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Manolis Koubarakis. "An Introduction to RDF Schema" (PDF). பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)