வழுக்கை ஆறு

(வழுக்கையாறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வழுக்கை ஆறு என்பது இலங்கையின் வடபகுதியிலுள்ள வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு வாய்க்கால் ஆகும். சில வேளைகளில் வழுக்கை ஆறு எனவும் வழங்குவர். இது ஒரு பருவகால ஆறு.[1] இது யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரே ஓர் ஆறாகும். இந்த ஆறு தெல்லிப்பளையில் உருவாகிறது. இது தெல்லிப்பளையிலிருந்து தென் மேற்காக கந்தரோடை, சண்டிலிப்பாய், வட்டுக்கோட்டை ஆகிய இடங்களைக் கடந்து கடலில் கலக்கிறது. இது அராலிக்கு அருகில் யாழ்ப்பாணக் கடல் நீரேரியில் கலக்கிறது.[2]

வழுக்கை ஆறு
River
நாடு இலங்கை
மாநிலம் வடமாகாணம், இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
உற்பத்தியாகும் இடம் யாழ்ப்பாணம்
கழிமுகம் யாழ்ப்பாணக் கடல் நீரேரி
நீளம் 16 கிமீ (10 மைல்)

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வழுக்கை_ஆறு&oldid=3777259" இலிருந்து மீள்விக்கப்பட்டது