வழுக்கை ஆறு
வழுக்கை ஆறு என்பது இலங்கையின் வடபகுதியிலுள்ள வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு வாய்க்கால் ஆகும். சில வேளைகளில் வழுக்கை ஆறு எனவும் வழங்குவர். இது ஒரு பருவகால ஆறு.[1] இது யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரே ஓர் ஆறாகும். இந்த ஆறு தெல்லிப்பளையில் உருவாகிறது. இது தெல்லிப்பளையிலிருந்து தென் மேற்காக கந்தரோடை, சண்டிலிப்பாய், வட்டுக்கோட்டை ஆகிய இடங்களைக் கடந்து கடலில் கலக்கிறது. இது அராலிக்கு அருகில் யாழ்ப்பாணக் கடல் நீரேரியில் கலக்கிறது.[2]
வழுக்கை ஆறு | |
River | |
நாடு | இலங்கை |
---|---|
மாநிலம் | வடமாகாணம், இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
உற்பத்தியாகும் இடம் | யாழ்ப்பாணம் |
கழிமுகம் | யாழ்ப்பாணக் கடல் நீரேரி |
நீளம் | 16 கிமீ (10 மைல்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ Fernando, Srimal (25 January 2010). "Manipay: The Paradise of Jaffna". Daily Mirror (Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 14 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131214141559/http://print2.dailymirror.lk/life/132-life/1979.html?format=html&Itemid=511&option=com_content&view=article&catid=132:life&id=1979&layout=default&month=12&year=2009.
- ↑ Yatawara, Dhaneshi (7 December 2008). "In the Peninsula". Sunday Observer (Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304111541/http://www.sundayobserver.lk/2008/12/07/fea05.asp.