வழுக்கை புல்
தாவர இனம்
வழுக்கை புல் (Cyanotis cristata) என்பது கமெலினேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பல்லாண்டுத் தாவர இனமாகும். இது இந்திய துணைக்கண்டம், தெற்கு சீனா, தென்கிழக்காசியா, எத்தியோப்பியா, சுகுத்திரா, மொரிசியசு, சாவகம், பிலிப்பீன்சு ஆகிய நாடுகளைச் சேர்ந்தது. [1] [2] [3] [4] [5] [6]
வழுக்கை புல் | |
---|---|
ஐதராபாத்தில் ஒரு வழுக்கை புல் தாவரம் | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Cyanotis |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/CyanotisC. cristata
|
இருசொற் பெயரீடு | |
Cyanotis cristata (L.) D.Don | |
வேறு பெயர்கள் [1] | |
|
வழுக்கை புல் என்பது மணல் அல்லது புல்வெளிகளில் காணப்படும் ஒரு படர்ந்து செல்லும் மூலிகையாகும். [7] இது நேபாளத்தின் [8] கிழக்கு மலைத் தொடர்களில் பொதுவாக காணப்படுகிறதுது[தெளிவுபடுத்துக]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 Kew World Checklist of Selected Plant Families
- ↑ Flora of China Vol. 24 Page 22 四孔草 si kong cao Cyanotis cristata (Linnaeus) D. Don, Prodr. Fl. Nepal. 46. 1825.
- ↑ Tanaka, N., Koyama, T. & Murata, J. (2005). The flowering plants of Mt. Popa, central Myanmar - Results of Myanmar-Japanese joint expeditions, 2000-2004. Makinoa 5: 1-102.
- ↑ Acharya, J., Banerjee, D. & Mukherjee, A. (2009). A contribution to the study of Commelinaceae R.Br. in Darjeeling - Sikkim Himalayas. Pleione 3(1): 18-27.
- ↑ Maliya, S.D. & Datt, B. (2010). A contribution to the flora of Katarniyaghat wildlife sanctuary, Baharaich district, Uttar Pradesh. Journal of Economic and Taxonomic Botany 34: 42-68.
- ↑ Kumar, S. (2012). Herbaceous flora of Jaunsar-Bawar (Uttarakhand), India: enumerations. Phytotaxonomy 12: 33-56.
- ↑ plant_families_c.pdf, www.nparks.gov.sg
- ↑ Sample-Plots-KAHEP.pdf, www.bpc.com.np