வாகதூகு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வாகடூகு (Ouagadougou) புர்க்கினா பாசோ நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி 1,181,702 மக்கள் வசிக்கின்றனர்.
Ouagadougou வாகடூகு | |
---|---|
அடைபெயர்(கள்): வாக | |
புர்க்கினா பாசோவில் அமைவிடம் | |
நாடு | புர்க்கினா பாசோ |
பகுதி | நடு பகுதி |
மாகாணம் | கடியோகோ |
அரசு | |
• நகரத் தலைவர் | சைமன் கொம்பாவொரே |
பரப்பளவு | |
• மாநகரம் | 1,083 sq mi (2,805 km2) |
மக்கள்தொகை (2006) | |
• நகரம் | 11,81,702 |
• நகர்ப்புறம் | 11,81,702 |
• பெருநகர் | 15,23,980 |
• பெருநகர் அடர்த்தி | 1,410/sq mi (543/km2) |