வாகா எல்லைச் சடங்கு

வாகா எல்லை முடிவுறல் 'கொடிகளிறக்கச்' சடங்கு அல்லது பின்வாங்கு முரசறை சடங்கு 1959ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையும் பாக்கித்தானின் பாக்கித்தான் ரேஞ்சர்சும் இணைந்து நிகழ்த்தும் படைத்துறை செயல்முறையாகும்.[1][2]

வாகா எல்லைச் சடங்கு
ਵਗਾਹ ਬੋਰਡਰ ਚੇਰੇਮੋਨੀ
Punjab map.svg
அமிர்தசரசிற்கும் இலாகூருக்கும் இடையேயுள்ள பன்னாட்டு நெடுஞ்சாலையில் வாகா எல்லை அமைந்துள்ளது.
வகைபடைத்துறை அணிவகுப்பு
நாள்நாள்தோறும்
இயக்கத்திலுள்ள ஆண்டுகள்53 (1959 முதல்)
நிறுவல்எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் பாக்கித்தான் ரேஞ்சர்சு

காட்சிக்கூடம்தொகு

2014 தற்கொலைத் தாக்குதல்தொகு

நவம்பர் 2, 2014இல் வாகா எல்லையின் பாக்கித்தான் பக்கம் நடந்த தற்கொலைத் தாக்குதலில் குண்டு வெடித்து ஏறத்தாழ 60 பேர் கொல்லப்பட்டனர்; குறைந்தது 110 பேர் காயமுற்றனர். வாகா எல்லைச் சடங்கு முடிந்த உடன் 18-20 அகவை மதிக்கத்தக்க இளைஞர் 5 கிலோ வெடிபொருளை சட்டையுள் கட்டிக்கொண்டு கடவையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் வெடித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.[3][4]

மேற்சான்றுகள்தொகு

  1. Khaleeli, Homa (1 November 2010). "Goodbye to the ceremony of silly walks between India and Pakistan". The Guardian. http://www.guardian.co.uk/theguardian/2010/nov/01/india-pakistan-border-showdown-toned-down. பார்த்த நாள்: 14 November 2011. 
  2. Doherty, Ben (2012-01-29). "Ritual dance between bitter brothers". Sydney Morning Herald. http://www.smh.com.au/world/ritual-dance-between-bitter-brothers-20120128-1qn0e.html. பார்த்த நாள்: 2012-02-11. 
  3. "Pakistan blast 'kills 45' at Wagah border with India". BBC News. 2 November 2014. 2 November 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Police: Suicide bomber kills dozens at Pakistan border parade". CNN. 2 November 2014. 2 நவம்பர் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 November 2014 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
வாகா எல்லை
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாகா_எல்லைச்_சடங்கு&oldid=3571119" இருந்து மீள்விக்கப்பட்டது