வாகூரா கிரீரி சட்டமன்றத் தொகுதி
வாகூரா கிரீரி சட்ட மன்றத் தொகுதி (Wagoora-Kreeri) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு மற்றும் காசுமீரின் சம்மு மற்றும் காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். வகூரா - க்ரீரி பாரமுல்லா மக்களவைத் தொகுதியிலுள்ள ஓர் சட்டமன்றத் தொகுதியாகும் . [2] [3] [4]
வாகூரா கிரீரி சட்டமன்றத் தொகுதி Wagoora–Kreeri constituency | |
---|---|
சம்மு காசுமீர் சட்டப் பேரவை, தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் |
மாவட்டம் | பாரமுல்லா |
மக்களவைத் தொகுதி | பாரமுல்லா |
நிறுவப்பட்டது | 2022 |
மொத்த வாக்காளர்கள் | 72,173[1] |
ஒதுக்கீடு | No |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் இர்பான் அபிசு லோனே | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
வாகூரா தொகுதியில் டாங்மார்க், வாகூரா , கிரீரி மற்றும் கொய் பகுதிகள் அடங்கும். இத்தொகுதிக்கு 98 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன, 2024 தேர்தலின் படி 32,669 ஆண்கள், 35501 பெண்கள், மூன்று திருநங்கைகள் உட்பட 72,173 வாக்காளர்கள் இத்தொகுதியில் உள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினர்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2024 [5] | இர்பான் அபீசு லோனே | இந்திய தேசிய காங்கிரசு |
மேற்கோள்கள்
தொகு- ↑ https://ceojk.nic.in/pdf/Assembly_Elections_2024/Final_Publication_Data_2024.pdf
- ↑ "Notification by Delimitation Commission" (PDF). egazette.nic.in. Archived from the original (PDF) on 17 October 2022.
- ↑ "Final Delimitation Order" (PDF). Jammu and Kashmir CEO. Archived from the original (PDF) on 24 September 2022.
- ↑ "Constituency map" (PDF). Jammu and Kashmir CEO. Archived from the original (PDF) on 24 May 2023.
- ↑ "J&K Assembly Election Results 2024 - Wagoora–Kreeri". 8 October 2024 இம் மூலத்தில் இருந்து 10 October 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241010063010/https://results.eci.gov.in/AcResultGenOct2024/candidateswise-U0812.htm. பார்த்த நாள்: 10 October 2024.