வாணி மகால், சென்னை

ஸ்ரீ தியாகப் பிரம்ம கான சபை சார்பாக வாணி மகால் வளாகம், சென்னை, தியாகராயநகரில் உள்ள 103, ஜி. என். செட்டிச் சாலையில், இசை மேதைகளான செம்பை வைத்தியநாத பாகவதர், எம். எஸ். சுப்புலட்சுமி, எம்பார் எஸ். விஜயராகவாச்சாரியார் மற்றும் கே. ஜே. யேசுதாஸ் ஆகியோரின் முயற்சியால் நிறுவப்பட்டது. வாணி மகால் வளாகத்தில் பாரம்பரிய இயல், இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்த இரண்டு பெரிய மண்டபங்களும்[1] மற்றும் வர்த்தகக் கண்காட்சிகள் நடத்த ஒரு சிறிய மண்டபமும் உள்ளது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாணி_மகால்,_சென்னை&oldid=3327761" இலிருந்து மீள்விக்கப்பட்டது