எம்பார் எஸ். விஜயராகவாச்சாரியார்

எம்பார் எஸ். விஜயராகவாச்சாரியார் (Embar S Vijayaraghavachariar நவம்பர் 11, 1909 - ஜூன் 02, 1991) தமிழின் சிறந்த ஹரிகதை (கதாகாலச்சேபம்) எனப்படும் இறைக்கதை சொல்லிகளுள் ஒருவர். எம்பார் எனும் இவரது அடை மொழி இவரது முன்னோர்கள் ஸ்ரீஸ்ரீ இராமானுஜரின் உறவினர்கள் என்பதைக் குறிக்கிறது.

எம்பார் எஸ். விஜயராகவாச்சாரியார்

வைணவக் குடும்பத்தில் பிறந்த எம்பார் சைவம், சாக்தம், கௌமாரம் ஆகிய பிற சமயக் கடவுளர் பற்றிய கதைகளையும் சொல்லியிருக்கிறார். அது மட்டுமன்றி கருநாடக இசை மும்மூர்த்திகள், இரமண மகரிஷி, மகாத்மா காந்தி குறித்தும் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.

விருதுகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Recipients of Sangita Kalanidhi". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-12-30 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |https://web.archive.org/web/20160304101059/http://www.musicacademymadras.in/fotemplate05.php?temp= ignored (உதவி)
  2. Awardees List

வெளியிணைப்புதொகு