சங்கீத கலாசிகாமணி விருது

கருநாடக இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஒரு விருது

சங்கீத கலாசிகாமணி விருது இந்திய நுண்கலைக் கழகத்தால் (Indian Fine Arts Society) ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஒரு விருதாகும்.

சங்கீத கலாசிகாமணி விருது பெற்ற கலைஞர்கள் [1]

தொகு
ஆண்டு தலைமை விருது பெற்றவர்
1933 ராஜா சர் அண்ணாமலை செட்டியார் வி. துரைசாமி ஐயங்கார்
1934 வி. வி. சீனிவாச ஐயங்கார் வி. வி. சீனிவாச ஐயங்கார்
1935 கே. வி. ரெட்டி நாயுடு கீர்த்தனாச்சாரிய சி. ஆர். சீனிவாச ஐயங்கார்
1936 லேடி எம். வேங்கட சுப்பா ராவ் பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி
1937 பி. கோபால ரெட்டி எஸ். சத்தியமூர்த்தி
1938 மைசூர் இளவரசர் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்
1939 ருக்மணிதேவி எம். எஸ். இராமசுவாமி ஐயர்
1940 திருவாங்கூர் மகாராஜா கல்லிடைக்குறிச்சி வேதாந்த பாகவதர்
1941 பீதாபுரம் மகாராஜா பேராசிரியர் டி. வேங்கட்சுவாமி நாயுடு
1942 எம். வெங்கடசுப்பா ராவ் மழவராயனென்டை சுப்பாராம பாகவதர்
1943 முனைவர் எஸ். இராதாகிருஷ்ணன் பல்லடம் சஞ்சீவ ராவ்
1944 எம். சி. எம். சிதம்பரம் செட்டியார் எம். எஸ். இராமசுவாமி ஐயர்
1945 பி. வி. ராஜமன்னார் அனந்த நாராயண ஐயர்
1946 முனைவர் ஏ. இலட்சுமணசுவாமி முதலியார் முனைவர் டி. ஸ்ரீநிவாசராகவன்
1947 முனைவர் பி. சுப்பாராயன் டி. லட்சுமண பிள்ளை
1948 நீதிபதி ஏ. எஸ். பி. ஐயர் பேராசிரியர் ஆர். சீனிவாசன்
1949 சி. பி. இராமசுவாமி ஐயர் கே. வாசுதேவ சாஸ்திரி
1950 ருக்மணிதேவி பாபநாசம் சிவன்
1951 டி. எல். வெங்கட்ராம ஐயர் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்
1952 முனைவர் யு. கிருஷ்ணா ராவ் டி. என். சுவாமிநாத பிள்ளை
1953 ஸ்ரீ பிரகாசா கல்கி இரா. கிருஷ்ணமூர்த்தி
1954 சி. இராஜகோபாலாச்சாரியார் சி. சரஸ்வதி பாய்
1955 மிருணாளினி சாராபாய் இசை அரசு எம். எம். தண்டபாணி தேசிகர்
1956 திருவாங்கூர் மகாராஜா பேராசிரியர் சாம்பமூர்த்தி
1957 நீதிபதி பி. இராஜகோபாலன் இ. கிருஷ்ணா ஐயர்
1958 முனைவர் பி. வி. செரியன் சங்கீத ரத்ன டி. செளடையா
1959 சி. பி. ராமஸ்வாமி ஐயர் கே. எஸ். ராமசுவாமி சாஸ்திரிகள்
1960 விஷ்ணுராம் மேதி வி. சி. கோபாலரத்தினம்
1961 குமாரி வைஜயந்திமாலா சேர்மாதேவி எல். சுப்பிரமணிய சாஸ்திரிகள்
1962 நீதிபதி ஆர். சதாசிவம் ஆர். ரங்கராமானுஜ ஐயங்கார்
1963 எம். பக்தவத்சலம் எஸ். ஒய். கிருஷ்ணசுவாமி
1964 பி. சந்திர ரெட்டி செம்பை வைத்தியநாத பாகவதர்
1965 நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார் சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை
1966 டி. சஞ்சீவையா முசிரி சுப்பிரமணிய ஐயர்
1967 சர்தார் விஜய் சிங் --
1968 நீதிபதி கே. வீராசாமி பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்
1969 எஸ். மாதவன் பாபநாசம் சிவன்
1970 தரம் வீரா முனைவர் எஸ். பினாகபாணி
1971 முனைவர் கலைஞர் மு. கருணாநிதி முடிகொண்டான் சி. வெங்கட்ராம ஐயர்
1972 கே. கே. ஷா திருவீழிமிழலை எஸ். சுப்பிரமணிய பிள்ளை
1973 வி. ஆர். நெடுஞ்செழியன் டி. பிருந்தா
1974 நீதிபதி பு. இரா. கோகுலகிருட்டிணன் செம்மங்குடி ஆர். சீனிவாச ஐயர்
1975 முனைவர் மால்கம் ஆதிசேசையா எம். எஸ். சுப்புலட்சுமி
1976 சி. வி. நரசிம்மன் எம். டி. இராமநாதன்
1977 பி. இராமச்சந்திரன் எம்பார் எஸ். விஜயராகவாச்சாரியார்
1978 நீதிபதி டி. இராமப்பிரசாத ராவ் டி. கே. பட்டம்மாள்
1979 பிரபுதாஸ் பட்வாரி வழுவூர் பி. இராமையா பிள்ளை
1980 நீதிபதி மு. மு. இஸ்மாயில் எஸ். வி. சகஸ்ரநாமம்
1981 சாதிக் அலி டி. தஞ்சாவூர் பாலசரஸ்வதி
1982 எஸ். எல். குரானா எஸ். பாலசந்தர்
1983 கே. இராசாராம் மதுரை எஸ். சோமசுந்தரம்
1984 முனைவர் வி. கே. நாராயணன் மேனன் உமையாள்புரம் கே. சிவராமன்
1985 முனைவர் என். மகாலிங்கம் பி. ராஜம் ஐயர்
1986 முனைவர் ஜி. சுப்பிரமணியம் முனைவர் குரு கோபிநாத்
1987 ஆர். செளந்தரராஜன் முனைவர் எம். எல். வசந்தகுமாரி
1988 ஜி.வி. இராமகிருஷ்ணா டி. எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகள்
1989 பி. ஓபுல் ரெட்டி கே. வீ. நாராயணசுவாமி
1990 லால்குடி ஜெயராமன் எஸ். கே. இராசரத்தினம்
1991 எஸ். விசுவநாதன் செம்மங்குடி ஆர். சீனிவாச ஐயர், முனைவர் எம். பாலமுரளி கிருஷ்ணா
1992 டி.சி.ஏ. இராமானுஜம் சிதம்பரம் முனைவர் வி. வி. சுவர்ணவெங்கடேச தீட்சிதர்
1993 ஆர். ராமகிருஷ்ணன் பேராசிரியர் டி. என். கிருஷ்ணன்
1994 ஆர். வெங்கட்ராமன் மைசூர் வீ. துரைசுவாமி ஐயங்கார்
1995 நல்லி குப்புசாமி செட்டியார் ஆர். வேதவல்லி
1996 ஜி.கே. மூப்பனார் குன்னக்குடி ஆர். வைத்தியநாதன்
1997 செம்மங்குடி ஆர். சீனிவாச ஐயர் சிக்கில் சகோதரிகள் நீலா, குஞ்சுமணி
1998 என். ராம் வேலூர் ஜி. ராமபத்ரன்
1999 நீதிபதி எஸ். மோகன் மதுரை டி. என். கிருஷ்ணன்
2000 எஸ்.எம். கிருஷ்ணா மதுரை டி. என். சேஷகோபாலன்
2001 முனைவர் எம். பாலமுரளி கிருஷ்ணா வீணை ஈ. காயத்ரி
2002 டி. என். சேஷன் கே. ஜே. யேசுதாஸ்
2003 பி. ஓபுல் ரெட்டி குருவாயூர் துரை
2004 பி. ராஜம் ஐயர் கல்யாணபுரம் ஆர். ஆரவமுதாச்சாரியார்
2005 டி. என். கிருஷ்ணன் டி. வீ. சங்கரநாராயணன்
2006 பி. கே. கிருஷ்ணராஜ் வானவராயர் பம்பாய் சகோதரிகள் சி. சரோஜா, சி. லலிதா
2007 வி. சேதுராம் முனைவர் என். ரமணி
2008 எம். ஆர். சிவராமன் எஸ். ராஜம்
2009 பிரபா ஸ்ரீதேவன் பேராசிரியர் முனைவர் பிரபஞ்சம் சீதாராம்
2010 வயலின் மேதை டி. என். கிருஷ்ணன் மணக்கால் ரங்கராஜன்
2011 என். கோபாலசுவாமி முனைவர் நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி
2012 வி. சேதுராம் எம். எஸ். கோபாலகிருஷ்ணன்
2013 கலைமாமணி செல்வி பி. எச். சச்சு கத்ரி கோபால்நாத்

மேற்கோள்கள்

தொகு
  1. "Awadees of Sangeetha Kalasikhamani". Archived from the original on 2018-09-26. பார்க்கப்பட்ட நாள் 2013-12-29.