வானூர்தி உதிரிப்பாக ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது ஒரு வானூர்தி உதிரிப்பாக ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தரவு, மில்லியன் அமெரிக்க டாலர்களில் தரப்பட்டுள்ளது.[1]
# | நாடு | பெறுமதி |
---|---|---|
1 | ஐக்கிய அமெரிக்கா | 17,013 |
2 | ஐக்கிய இராச்சியம் | 8,863 |
3 | செருமனி | 8,698 |
4 | பிரான்சு | 7,227 |
5 | சப்பான் | 4,287 |
6 | இத்தாலி | 2,818 |
7 | கனடா | 2,758 |
8 | எசுப்பானியா | 1,946 |
9 | சீனா | 1,176 |
10 | சுவிட்சர்லாந்து | 907 |
11 | நெதர்லாந்து | 895 |
12 | பெல்ஜியம் & லக்சம்பர்க் | 828 |
13 | மெக்சிக்கோ | 826 |
14 | தென் கொரியா | 819 |
15 | இந்தியா | 813 |
16 | ஆஸ்திரியா | 735 |
17 | சிங்கப்பூர் | 674 |
18 | ஆத்திரேலியா | 638 |
19 | இசுரேல் | 561 |
20 | மலேசியா | 466 |